“Tamil: முடவனுக்கு நொண்டி சண்டப்பிரசண்டன்.” English Translation: A lame man is very boisterous before a cripple., — Tamil Related Mantras “Tamil: தன் காரியம் என்றால் தன் சிலையும் பதைக்கும்.” “English Translation: If it is his own concern, even the folds of his garment will flutter.”, “Tamil: சொன்னது இருக்கச் சுரை பிடுங்குகிறாய்.” “English Translation: Neglecting what you were told to do, you pull up the beans.”, “Tamil: நன்மையும் தீமையும் இம்மையிலே தெரியும்.” English Translation: Good and evil are apparent in the present state.,