“Tamil: முட்டாளுக்கு இரண்டு ஆள்.” English Translation: Two persons for one fool., — Tamil Related Mantras “Tamil: கனவிலே கண்டவனுக்குப் பெண் கொடுத்த கதை.” English Translation: The story of a woman given in marriage to a man seen in a dream., “Tamil: கைப்பொருள் இல்லா வழிப்போக்கன் கள்வர் முன் படலாம்.” English Translation: The wayfaring man who has no money may encounter thieves with impunity., “Tamil: ஆற்றிலே கணுக்கால் தண்ணீரிலும் அஞ்சி நடப்பது உண்டு.” “English Translation: Though water in a river is up to one’s ankle only, some will wade with hesitation.”,