“Tamil: முட்டாளுக்குக் கோபம் மூக்கின்மேலே.” English Translation: The wrath of a fool is on his nose., — Tamil Related Mantras “Tamil: ஐயங்காரும் தொத்துக் கொடுப்பார்.” English Translation: Even the Aiyangar may communicate contagious disease., “Tamil: நாய் வாலைப் பற்றி ஆற்றில் இறங்கலாமா?” English Translation: May you descend into a river holding on by a dog’s tail?, “Tamil: அடுப்பருகில் வெண்ணெயை வைத்த கதை.” English Translation: A story about butter being placed near the hearth.,