“Tamil: முதலிலே கெட்டிக்காரன் முடிவிலே சோம்பேறி.” “English Translation: Clever at the beginning, indolent at the end.”, — Tamil Related Mantras “Tamil: தேடித்க் தின்றவர் தெய்வத்தோடு ஒத்தவர்.” English Translation: He who earns his own bread is like god., “Tamil: ஓர் ஆண்டி பசித்திருக்க உலகம் எல்லாம் கிறுகிறென்று சுற்றுகிறதா?” English Translation: Is the whole world so giddy through famine as to allow a religious mendicant to suffer from hunger?, “Tamil: குதித்துக் குதித்து மா இடித்தாலும் புழுக்கைக்கு ஒரு கொழுக்கட்டையே.” “English Translation: Though she may leap joyously and pound the grain, the slave woman gets but one cake.”,