“Tamil: முதல் இல்லார்க்கு ஊதியம் இல்லை.” “English Translation: Those not possessed of capital, have no gains.”, — Tamil Related Mantras “Tamil: நிருவாண தேசத்தில் நீர்ச்சீலை கட்டினவன் பைத்தியக்காரன்.” English Translation: It were an act of folly to wear clothes in a country where all go naked., “Tamil: “அதைவிட்டாலும் கதியில்லை, அப்புறம்போனாலும் வழியில்லை.”“,”English Translation: If that is renounced there is no help, if you go further there is no way.Spoken of evils from which there is no escape.”, “Tamil: பெருமையும் சிறுமையும் வாயால் வரும்.” English Translation: The great and the little come from the mouth.,