“Tamil: முதற் கோணல் முற்றும் கோணல்.” “English Translation: If crooked at first, it will be so throughout.”, — Tamil Related Mantras “Tamil: ஐங்காயம் இட்ட காரம் இட்டாலும் தன் நாற்றம் போகாதாம் பேய்ச்சுரைக்காய்க்கு.” “English Translation: Though cooked with five ingredients, the wild gourd will not lose its odour.”, “Tamil: “அழகு இருந்து அழும், அதிஷ்டம் இருந்து உண்ணும்.”“,”English Translation: Beauty will sit and weep, fortune will sit and eat.”, “Tamil: “மகிமைப்பட்டவனுக்கு மரணம், மாட்டுக்காரப்பையனுக்குச் சரணம்.”“,”English Translation: Death to the distinguished, homage to the cowherd.”,