“Tamil: அன்றிறுக்கலாம் நின்றிறுக்கலாகாது.” “English Translation: Pay at once, delay is bad.”, — Tamil Related Mantras “Tamil: எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.” English Translation: The condition of the man who keeps no accounts is like the place in which an ass has rolled itself., “Tamil: “மூடின முத்து மூன்று லோகம் பெறும், மூடாத முத்து முக்காற் காசும் பெறாது.”“,”English Translation: A pearl concealed is worth the three worlds, one that is uncovered wont fetch three quarters of a cash.”, “Tamil: உள்ளதைச் சொன்னால் நொள்ளைக்கண்ணிக்கு நோப்பாளம்.” “English Translation: If the truth be told, the blind woman will be greatly afflicted.”,