“Tamil: முழுச் சோம்பேறி முள்ளு உள்ள வேலி.” English Translation: A perfect sluggard is like a hedge of thorns., — Tamil Related Mantras “Tamil: கண்ணைக் கெடுத்த தெய்வம் கோலைக் கொடுத்தது.” English Translation: The deity that destroyed the eyes gave a supporting staff., “Tamil: பிள்ளை பெற்றவனுக்கும் மாடு படைத்தவனுக்கும் வெட்கம் இல்லை.” English Translation: A parent and a cowherd know no shame., “Tamil: படுக்கைச் சுகம் மெத்தை அறியாது.” English Translation: The comfort of the bed is not experienced by the mattress.,