“Tamil: முள்ளுக்கு முனை சீவி விடுவார்களா?” English Translation: Who sharpens the point of a thorn?, — Tamil Related Mantras “Tamil: கரடி துரத்தினாலும் கைக்கோளத் தெருவில் போக வழி இராது.” “English Translation: Though one be pursued by a bear, he may not escape through weavers’ street.”, “Tamil: எச்சில் எடுக்கச் சொன்னார்களா எத்தனைபேர் சாப்பிட்டதென்று கணக்குப் பார்க்கச் சொன்னார்களா?” “English Translation: Did they order the leavings to be removed, or an account to be taken of the number who had eaten?”, “Tamil: சூத்திரவேதன் சாஸ்திரம் பார்ப்பான்.” English Translation: A stringed brahman observes the shasters.,