“Tamil: முற்றும் நனைந்தவர்களுக்கு ஈரம் ஏது?” English Translation: Do those who are drenched complain of being wet?, — Tamil Related Mantras “Tamil: அம்மையார் எப்பொழுது சாவான்? கம்பளி எப்பொழுது நமக்கு மிச்சமாகும்?” English Translation: When will my mistress die? when shall I get her blanket?, “Tamil: கிண்டக் கிண்ட அம்பட்டன் குப்பை மயிரே புறப்படும்.” “English Translation: The more you dig in the refuse heap of the barber, the more will hair turn up.”, “Tamil: உங்கள் உறவிலே வேகிறதைப்பார்க்கிலும் ஒரு கட்டு விறகிலே வேகிறது நல்லது.” English Translation: It is better to be consumed by a faggot than by your friendship.,