“Tamil: முன் ஒன்று ஓதிப் பின் ஒன்று ஆடேல்.” English Translation: Do not say one thing and do another., — Tamil Related Mantras “Tamil: “வேலம் பட்டை மேகத்தை நீக்கும், ஆலம் பட்டை பித்தத்தை அடிக்கும்.”“,”English Translation: The bark of the vél cures venereal heat, that of the banyan removes bile.”, “Tamil: அப்பியாச வித்தைக்கு அழிவு இல்லை.” English Translation: Thoroughly acquired knowledge does not fail.Said in commendation of obvious efficiency., “Tamil: வீரியம் பெரிதோ காரியம் பெரிதோ?” English Translation: Which is the greater boasting or acting?,