“Tamil: மூடனுடைய பங்கு தரித்திரமும் இகழ்ச்சியும்.” English Translation: Adversity and disgrace form the lot of fools., — Tamil Related Mantras “Tamil: போரோடு தின்கிற மாட்டுக்குப் பிடுங்கிப் போட்டுக் கட்டுமா?” “English Translation: When an ox is accustomed to eat at a heap, will it be satisfied with a handful?”, “Tamil: அவசரத்தில் உபசாரமா?” English Translation: Is ceremonious behaviour demanded when one is in a hurry?, “Tamil: கண் பாவனையாய்க் கொண்டை முடிக்கிறது.” English Translation: Tying one’s lock of hair in imitation of others’.,