“Tamil: மூத்தது மோழை இளையது காளை.” “English Translation: The first-born is a hornless animal, the younger is a bull.”, — Tamil Related Mantras “Tamil: பனை மரத்தின் கீழே பாலைக் குடித்தாலும் கள் என்று நினைப்பார்.” “English Translation: Though what you drink in a palmyrah grove be milk, every one will believe it to be toddy.”, “Tamil: உருக்கம் உள்ள சிற்றாத்தை ஒதுக்கில் வாடி கட்டி அழ.” “English Translation: O my loving aunt, come with me apart that we may embrace each other and weep.”, “Tamil: வேலி ஒன்றுக்குப் பன்னிரண்டு கலம் விரைப்பாடு.” English Translation: Twelve kalams of seed corn for one veli of land.A veli is nearly equal to five acres.,