“Tamil: மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்.” English Translation: The utterances of elderly persons are ambrosia., — Tamil Related Mantras “Tamil: பத்துப் பேரிலே பதினொராம் பேராய் இருக்கவேண்டும்.” “English Translation: Of the ten, you must pass as the eleventh.”, “Tamil: உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி கருடன் ஆகுமா?” “English Translation: Though it may fly high, will a common bird become a hawk?”, “Tamil: காசிக்குப் போனாலும் கதி பெற வழி இல்லை.” “English Translation: Although he may go to Kàsi, he will not find the way to heaven.”,