“Tamil: மூர்க்கரோடு இணங்கேல்.” English Translation: Associate not with the angry., — Tamil Related Mantras “Tamil: இருவராலே ஆகாத காரியம் ஒருவராலே ஆகுமா?” English Translation: Can an affair be effected by one that could not be accomplished by two?, “Tamil: மக்காவுக்குப் போய் கொக்கு பிடித்ததுபோல.” “English Translation: Like going on a pilgrimage to Mecca, and catching a crane.”, “Tamil: அவசரக்கோலம் அள்ளித் தெளிக்கிறேன்.” English Translation: For hasty ornamentation I take up and sprinkle.,