“Tamil: மூன்றாம் கட்டு அவிழ்த்தால் தெரியும்.” English Translation: It will be clear if you loose the third knot., — Tamil Related Mantras “Tamil: கீழ்குலத்தான் ஆனாலும் கற்றவன் மேல்குலத்தான்.” “English Translation: Though of low origin, the learned ranks with the highest class.”, “Tamil: மேலைக்கு வாழ்க்கைப்படுகிறேன் கழுத்தே சும்மா இரு.” “English Translation: I will marry some time hence; be still till then, my neck.”, “Tamil: “நிமித்தம் பார்க்கிறவன் இரண்டகக்காரி மகன், பொருத்தம் பார்க்கிறவன் பொல்லாங்கன் புத்திரன்.”“,”English Translation: He who consults omens is the son of a deceitful woman, he who enquires into the fitness of persons for marriage is the son of a vicious man.”,