“Tamil: மெய்த் தொழில் என்றும் மெய் பயக்கும்.” English Translation: Honest occupation always secures substantial results., — Tamil Related Mantras “Tamil: ஆற்றித் தூற்றி அம்பலத்தில் வைக்கப் பார்க்கிறான்.” “English Translation: He aims to expose me, after comforting and abusing me.”, “Tamil: “பணக்காரன் பின்னும் பத்துப் பேர், பயித்தியக்காரன் பின்னும் பத்துப் பேர்.”“,”English Translation: Ten follow after a moneyed man, and ten after a fool.”, “Tamil: சொல்வார் சொன்னாலும் கேட்பாருக்கு மதி இல்லையா?” “English Translation: No matter what others say, have not those who hear, sense to judge for themselves?”,