“Tamil: மேழிச் செல்வம் கோழைபடாது.” English Translation: The wealth of the plough is unfailing., — Tamil Related Mantras “Tamil: கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.” English Translation: That which reaches the hand does not always reach the mouth., “Tamil: “பசிக்குக் கறி வேண்டாம், தூக்கத்துக்குப் பாய் வேண்டாம்.”“,”English Translation: When hungry curry is not needed, nor a mat when sleepy.”, “Tamil: பசு விழுந்தது புலிக்குத் தாயம்.” “English Translation: The falling of the cow, is a gain to the tiger.”,