“Tamil: மேன்மக்கள் சொற் கேள்.” English Translation: Listen to the words of the great., — Tamil Related Mantras “Tamil: எழுத்துக்குப் பால்மாறின கணக்கனும் உடுக்கைக்குப் பால்மாறின தாசியும் வருத்தம் அடைவார்.” “English Translation: The curnum who neglects his accounts, and the dancing girl who is careless about her dress, will come to grief.”, “Tamil: நொடிப்போதும் வீணிடேல்.” English Translation: Lose not even a moment of time., “Tamil: காற் காசுப் பூனை முக்காற் காசுத் தயிரைக் குடித்தது.” English Translation: A cat worth a quarter of a cash consumed curds worth three quarters of a cash.,