“Tamil: மை கரையாமல் முதுகு ஆட்டு.” English Translation: Rub your back without spoiling the paint., — Tamil Related Mantras “Tamil: கண்டது பாம்பு கடித்தது மாங்கொட்டை.” “English Translation: That which was seen was a snake, that which bit was the stone of a mango fruit.”, “Tamil: குழந்தைக் காய்ச்சலும் குண்டனி காய்ச்சலும் பொல்லாது.” English Translation: The fever of children and the spite of a slanderer are bad., “Tamil: இராப்பட்டினி கிடந்தவன் உரித்த வாழைப்பழம் விற்கிறதா என்று விசாரித்தானாம்.” English Translation: It is said that he who starved the whole night inquired if peeled plantains could be obtained.,