“Tamil: மொட்டைத் தலையன் போருக்கு அஞ்சான்.” English Translation: A bald-headed man fears not to fight., — Tamil Related Mantras “Tamil: இரும்பு செம்பானால் திரும்பிப் பொன் ஆகும்.” “English Translation: If iron can be converted into copper, copper may be reconverted into gold.”, “Tamil: அரிசி கொண்டு உண்ண அக்காள் வீட்டுக்குப் போவானேன்?” English Translation: Seeing you have to pay for the rice you eat why go to the house of your elder sister?, “Tamil: “கரடி புற்றிலே வாய் வைத்தாற் போல், கருடன் காலிற் சதங்கை கட்டியதுபோல்.”“,”English Translation: As the bear puts its nose into the anthill, as small bells were tied to the legs of a kite.”,