“Tamil: மொழி தப்பினவன் வழி தப்பினவன்.” English Translation: A promise breaker is in the wrong way., — Tamil Related Mantras “Tamil: ஆராகிலும் படியளந்து விட்டதா?” English Translation: Has any one measured out my daily allowance?, “Tamil: சூத்திரவேதன் சாஸ்திரம் பார்ப்பான்.” English Translation: A stringed brahman observes the shasters., “Tamil: ஆயிரம் பொன் போட்டு யானை வாங்கி அரைப்பணத்து அங்குசத்துக்குப் பால்மாறுகிறதா?” English Translation: After laying out thousands for an elephant why hesitate to give half a fanam for a goad?,