“Tamil: மொழி தவறாதான் வழி தவறாதான்” “English Translation: He who is true to his word, swerves not from rectitude.”, — Tamil Related Mantras “Tamil: தனக்கு மிஞ்சினது தர்மம்.” English Translation: That which is left belongs to charity., “Tamil: செலவு அதிகம் வரவு போதாது.” English Translation: Expenses exceed the income., “Tamil: “உழக்கு மிளகு கொடுப்பான் ஏன், ஒளித்திருந்து மிளகு நீர்குடிப்பான் ஏன்?”“,”English Translation: Why give a measure of pepper, why drink the pepper water in a corner?”,