“Tamil: மோகத்தை முனி.” English Translation: Renounce lust., — Tamil Related Mantras “Tamil: உல்லாசநடை மெலுக்குக்குக்கேடு மினுக்கு எண்ணெய் தலைக்குக் கேடு.” “English Translation: An affected gait is injurious to graceful movement, and varnish is bad for the head.”, “Tamil: புண்ணியத்துக்குக் கிணறு வெட்ட பூதம் புறப்பட்டதுபோல.” English Translation: As a demon came out of a well that had been dug as an act of religious merit., “Tamil: ஆறு காதம் என்கிறபோதே கோவணத்தை அ்விழ்ப்பானேன் ?” English Translation: Why loose your waist-cloth on mentioning that the river is yet ten miles off?,