“Tamil: மோந்துகொள்வதுபோல் கடிக்கிறது.” English Translation: To bite when apparently kissing., — Tamil Related Mantras “Tamil: ஆண்ட பொருளை அறியாதார் செய்த தவம் மாண்ட மரத்துக்கு அணைத்த மண்.” English Translation: The austerity of those who are ignorant of the Supreme is as profitless as soil at the foot of a dead tree., “Tamil: கூடத்தைக் கொடுத்தாலும் மாடத்தைக் கொடுக்கல் ஆகாது.” “English Translation: Although you may give an outer room, it is not proper to give an inner one.”, “Tamil: எள்ளுக்குள் எண்ணெய்போல் எங்கும் நிறைந்திருக்கும்.” English Translation: Everywhere present as oil throughout the sesamum seed.,