“Tamil: மோனம் என்பது ஞானவரம்பு.” English Translation: Silence is the bulwark of wisdom., — Tamil Related Mantras “Tamil: “கம்புக்குக் களை வெட்டினாற்போலும் இருக்கவேண்டும், தம்பிக்குப் பெண்கொண்டாற்போலும் இருக்கவேண்டும்.”“,”English Translation: Arrange it so that when he goes to weed the rye, he may also engage a wife for his younger brother.”, “Tamil: “தை ஈனாப் புல்லும் இல்லை, மாசி ஈனா மரமும் இல்லை.”“,”English Translation: There is no grass that does not grow in January, nor tree that does not sprout in February.”, “Tamil: சந்திரன் சண்டாளன் வீட்டிலும் பிரகாசிக்கிறான்” English Translation: The moon shines even in the house of the outcast.,