“Tamil: யானை மிதிக்கப் பிழைப்பார்களா?” English Translation: Will they survive who have been trampled on by an elephant?, — Tamil Related Mantras “Tamil: “பிறந்த ஊருக்குச் சேலை வேண்டாம், பெண்டு இருந்த ஊருக்குத் தாலிவேண்டாம்.”“,”English Translation: A sumptuous cloth is not required in one’s native village, nor a tàli where one is known as a wife.”, “Tamil: கறந்த பாலைக் காய்ச்சாமற் குடித்தால் காச வியாதி தானே எடுபடும்.” “English Translation: If fresh drawn milk unboiled be drunk, consumption may be cured.”, “Tamil: கெடுக்க நினைக்கில் அடுக்கக் கேடுறும்.” “English Translation: When you mediate another’s ruin, your own will soon follow.”,