“Tamil: வணிகர்க்கு அழகு வாணிபம் செய்தல்.” English Translation: To trade is the beauty of merchants., — Tamil Related Mantras “Tamil: சாதிமானமும் சமயமானமும் சந்நியாசிக்கு உண்டு.” English Translation: Caste and religious distinctions obtain even among religious mendicants., “Tamil: ஏற்கனவே மாமி பேய்க்கோலம் அதிலும் கொஞ்சம் மாக்கோலம்.” “English Translation: The mother-in-law is frightfully ugly already, and the flour on her face makes her more so.”, “Tamil: ஆணையும் வேண்டாம் சத்தியமும் வேண்டாம் துணியைப்போட்டுத் தாண்டு.” “English Translation: Neither swearing nor oaths are required, put down the cloth and stride over it.”,