“Tamil: வண்டு ஏறாத மரம் இல்லை.” English Translation: There is no tree that cannot be bored by a beetle., — Tamil Related Mantras “Tamil: வாதுக்கு ஆடின தேவடியாள் வயது சென்றாள் கழுதை மேய்ப்பாள்.” “English Translation: When a distinguished dancing girl becomes old, she may tend asses.”, “Tamil: கசிந்து வந்தவன் கண்ணைத் துடை.” English Translation: Wipe off the tears of him who comes weeping., “Tamil: கனத்த உடைமைக்கு அனர்த்தம் இல்லை.” English Translation: Solid jewels are invaluable.,