“Tamil: அன்னைக்கு உதவாதான் ஆருக்கு உதவுவான்.” English Translation: Whom will he help that does not help his mother?, — Tamil Related Mantras “Tamil: உடும்புக்கு இரண்டு நாக்கு மனிதனுக்கு ஒரு நாக்கு.” “English Translation: The guana has two tongues, man only one.”, “Tamil: “நல்லாரை நாவில் உரை, பொன்னைக் கல்லில் உரை.”“,”English Translation: Test the good by the words of the tongue, and gold on a touchstone.”, “Tamil: நாய் சமுத்திரத்திலே போனாலும் நக்குத் தண்ணீர்.” “English Translation: Although a dog may go to the sea, the water must be lapped.”,