“Tamil: வலையிற் சிக்கிக்கொண்ட மான்.” English Translation: An ensnared deer., — Tamil Related Mantras “Tamil: பட்டும் பட்டாவளியும் பெட்டியில் இருக்கும் காற் காசுக் கந்தை ஓடி உலாவும்.” “English Translation: The silk and the velvet are kept in a box, while a rag not worth a cash walks about the street.”, “Tamil: “அடிமேல் அடி அடித்தால், அம்மியும் நகரும்.”“,English Translation: Even a grindstone will move under repeated strokes., “Tamil: தகப்பன் பட்டம் பிள்ளைக்கு அல்லவா?” “English Translation: The title of the father descends to the son, does it not?”,