“Tamil: வல்லமை பேசேல்.” English Translation: Boast not of thy power., — Tamil Related Mantras “Tamil: இருக்க இருக்க எல்லாம் இசைவாகும்.” English Translation: In time all will be in harmony., “Tamil: பிச்சை எடுத்தும் சத்துருவின் குடி கெடு.” “English Translation: Though you have to beg, destroy the family of your enemy.”, “Tamil: பாலர் மொழி கேளாதார் குழல் இனிது யாழ் இனிது என்பார்.” “English Translation: Those who have not heard the lisping of their own children say, that the flute is sweet, the stringed instrument is sweet.”,