“Tamil: வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.” English Translation: Every powerful man in the world has his rival., — Tamil Related Mantras “Tamil: கழுதை உழுது வண்ணான் குடி ஆனானா?” English Translation: Did the washerman become a farmer by ploughing with an ass?, “Tamil: பெருங் கொடை பிச்சைக்காரருக்குத் துணிவு.” English Translation: Beggars presume on large gifts., “Tamil: பசி வந்திடில் பத்தும் பறந்துபோம்.” English Translation: Hunger dissipates the ten.The ten are the five senses and their organs.,