“Tamil: வழியே ஏறுக வழியே மீளுக.” “English Translation: Go by the way, and return by the way.”, — Tamil Related Mantras “Tamil: “பெரியோர்முன் தாழ்ந்து பேசில், நாணலைப்போல் நிமிர்ந்து கொள்வார்கள்.”“,”English Translation: When speaking submissively to the great, they preserve an erect posture like a reed.”, “Tamil: பிள்ளைக்கு விளையாட்டுச் சுண்டெலிக்குப் பிராண சங்கடம்.” “English Translation: That which is sport to the child, is death to the mouse.”, “Tamil: நானும் நரைத்து நரைமண்டை ஆனேன் காடு நடக்கக் கண்டது புதினம்.” “English Translation: I have lived long and become grey-headed, but I have not seen a moving jungle.”,