“Tamil: வழியே போகிற சனியனை வாரத்துக்கு வாங்கினாற்போல.” English Translation: Like hiring Saturn whom one met on his way., — Tamil Related Mantras “Tamil: பாவியைப் பிடித்துப் பாம்பு ஆட்டுகிறது.” English Translation: Seizing a simpleton and making him dance like a snake., “Tamil: முன் கை நீண்டால் முழங்கை நீளும்.” “English Translation: If the fore-arm be stretched, the elbow will be so also.”, “Tamil: வைத்தியன் பேச்சு நாலில் ஒரு பங்கு.” English Translation: But a fourth part of a quack’s pretensions proves to be true.,