“Tamil: வளர்த்த கடா மார்பிற் பாய்ந்ததுபோல.” English Translation: As the trained ram flew at the breast., — Tamil Related Mantras “Tamil: வரவர மாமியார் கழுதைபோல் ஆனாள்.” English Translation: In the course of time the mother-in-law became a donkey., “Tamil: காலுக்குப் போட்டால் தலைக்குப் போடுகிறான்.” “English Translation: If he puts ornaments on his legs, he will put ornaments on his head.”, “Tamil: “வெய்யிலிலே போட்டாலும் உலரான், தண்ணீரிலே போட்டாலும் நனையான்.”“,”English Translation: He will not dry in the sunshine, nor dissolve in water.”,