“Tamil: வறுமை கண்டவர் வையத்தில் அநேகர்.” English Translation: There are many in the world who are accustomed to poverty., — Tamil Related Mantras “Tamil: “ஆக்குகிறவள் சலித்தால் அடுப்புப் பாழ், குத்துகிறவள் சலித்தாள் குந்தாணி பாழ்.”“,”English Translation: If the cook be weary, the hearth will be useless; if she who pounds the rice be weary the mortar will be useless.”, “Tamil: அறிவுடன் ஞானம் அன்புடன் ஒழுக்கம்.” “English Translation: Wisdom is regulated by knowledge, good conduct by love.”, “Tamil: இரும்பு செம்பானால் திரும்பிப் பொன் ஆகும்.” “English Translation: If iron can be converted into copper, copper may be reconverted into gold.”,