“Tamil: வறுமை வந்தால் பத்தும் பறந்துபோம்.” “English Translation: When poverty comes, the ten vital airs will fly off.”, — Tamil Related Mantras “Tamil: அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு.” English Translation: The hasty are deficient in sense., “Tamil: அசலும் பிசலும் அறியாமல் அடுத்தவனைக் கெடுக்கப் பார்க்கிறான்.” “English Translation: Regardless of circumstances, he aims to destroy his neighbour.”, “Tamil: குன்றிமணிக்கும் குண்டியிற் கறுப்பு.” English Translation: Even a kunrimani seed-abrus precatorius-has a black spot on it.,