“Tamil: வாயாடி வார்த்தை மட்டில்லா ரவை.” English Translation: The words of a babbler are fine dust., — Tamil Related Mantras “Tamil: “குட்டு மானம் தப்பிக் குசவனோடே பேசினால், சட்டையும் பண்ணான், சட்டியும் கொடான்.”“,”English Translation: If yon speak familiarly with a potter, he will not respect you, nor will he supply you with chatties.”, “Tamil: உடம்பு எங்கும் சுடுகிற தழலை மடியிலே கட்டுகிறாய்.” English Translation: Thou huggest up in thy bosom the embers that warm every part of the body., “Tamil: குப்பை உயர்ந்தது கோபுரம் தாழ்ந்தது.” “English Translation: The rubbish heap has risen, the tower has sunk.”,