ProverbPedia

“Tamil:
“வாயாலே கேட்டால் வாழைக்காய்ப் பிஞ்சும் கொடான், தாய் புருசன் வந்தால் தாரோடே கொண்டு போவான்.”
“,”English Translation:
Though you entreat, he will not give even an unripe plantain, but if the keeper of his mother comes, he will produce a whole bunch.”,