“Tamil: வாய்க்கொழுப்புச் சீலையில் வடிகிறது.” English Translation: His arrogance oozes through his cloth., — Tamil Related Mantras “Tamil: பாலுமாம் மருந்துமாம்.” English Translation: It is of use both as milk and medicine., “Tamil: உண்ணாமல் ஊர் எல்லாம் திரியலாம் உடுக்காமல் ஒரு வீட்டுக்கும் போகலாகாது.” “English Translation: One may wander over the whole country without eating, but one may not go to a single house without dressing.”, “Tamil: திருட்டுப் பூனைக்குப் போடு திரட்டுப் பாலும் சோறும்.” English Translation: Put thick milk and rice before a thievish cat.,