“Tamil: வாய் திறக்கப் பொய் திறக்கும்.” “English Translation: When the mouth opens, lies come forth.”, — Tamil Related Mantras “Tamil: விஷம் குடித்தாலும் சாகார் விசுவாசிகள்.” “English Translation: Though they may take poison, the faithful will not die.”, “Tamil: கலப்பானாலும் பூசபூசப் பொன்னிறம்.” “English Translation: Though not pure, repeated gilding will give it the colour of gold.”, “Tamil: பேதைகள் வெள்ளத்திலே நின்றும் தாகத்திற்குத் தண்ணீருக்கு அலைவார்கள்.” English Translation: Fools in the midst of a flood will wander about for water to drink.,