“Tamil: வாய் நல்லதானால் ஊர் நல்லது.” “English Translation: When the mouth is good, the village is good.”, — Tamil Related Mantras “Tamil: வேதம் ஓதிய வேதியர்க்கு ஓர் மழை.” English Translation: One rain (in a month) for the brahmans that expound the Vedas., “Tamil: சோறு சிந்தினால் பொறுக்கலாம்; சுணை சிந்தினால் பொறுக்கலாமா?” “English Translation: If rice be spilt it may be picked up, but if one loses his sense of honour can he recover that?”, “Tamil: காக்கையும் குயிற் குஞ்சைத் தன் குஞ்சுபோல் வளர்க்கும்.” English Translation: Even a crow will bring up a young kuyil-Indian cuckoo-as her own.,