“Tamil: வாழ்வாருக்குச் சீதேவி வாயிலே.” English Translation: The goddess of fortune is in the mouth of the prosperous., — Tamil Related Mantras “Tamil: பொல்லாத காலம் சொல்லாது வந்தது.” English Translation: Inauspicious times come without giving notice., “Tamil: மொண்டு ஆளுகிற வீட்டில் கொண்டு ஆண்டால் நிறையுமா?” English Translation: Will an affluent household be content to live from hand to mouth?, “Tamil: நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தால் வாலைக் குழைத்துக்கொண்டு பீ தின்னப் போகும்.” “English Translation: If you wash a dog and place him in the middle of the house, he will wag his tail and go out to eat filth.”,