“Tamil: “விஷத்தின் மேல் விஷம், விஷம் போக்கும்.”“,English Translation: Poison is the medicine of poison., — Tamil Related Mantras “Tamil: வைத்திய சாஸ்திரம் சாஸ்திரங்களில் விசேஷம்.” English Translation: Medical science is the most important of all sciences., “Tamil: விஷம் குடித்தாலும் சாகார் விசுவாசிகள்.” “English Translation: Though they may take poison, the faithful will not die.”, “Tamil: வௌவால் அடித்த பழமும் அணில் கடித்த பழமும் தள்ளுபடி ஆகுமா?” “English Translation: Is fruit knocked off by bats, or nibbled by squirrels, rejected?”,