“Tamil: விஷத்தைக் குடிக்கப் பாலாமா?” English Translation: Will poison when drunk turn into milk?, — Tamil Related Mantras “Tamil: வையத்தில் நல் வினையால் ஆகாதது தீவினையால் ஆகுமா?” “English Translation: May that which cannot be accomplished by good deeds, be accomplished by evil deeds?”, “Tamil: “அதிஷ்டம் இல்லாதவனுக்குக் கலப்பால் வந்தாலும், அதையும் பூனை குடிக்கும்.”“,”English Translation: Although the unfortunate gets a large measure of milk, the cat will lap it all up.Destiny prevails to thwart benefits when one is unfortunate.”, “Tamil: கள்ளனுக்குக் காண்பித்தவன் பகை.” English Translation: He who points out a thief is hated by him.,