“Tamil: விஷம் பெரிதோ பாவம் பெரிதோ?” “English Translation: Which is the more destructive, poison or sin?”, — Tamil Related Mantras “Tamil: “படிக்கிறது திருவாய்மொழி, இடிக்கிறது பெருமாள் கோவில்.”“,”English Translation: To read Tiruváymoli, and to break down the temple of Vishnu.”, “Tamil: அரசனும் அழலும் சரி.” English Translation: A king and fire are alike., “Tamil: குயிற் குரலும் மயில் அழகும்போல.” “English Translation: Like the voice of the Indian cuckoo, and the beauty of the peacock.”,