“Tamil: விண் வலிதோ மண் வலிதோ?” English Translation: Which is the more powerful heaven or earth?, — Tamil Related Mantras “Tamil: முடிய முடிய நட்டால் கோட்டை கோட்டையாய் விளையுமா?” “English Translation: If you plant bundles, will heaps be produced?”, “Tamil: பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது.” “English Translation: The attempt to form an image of Ganésha, ended in the formation of a monkey.”, “Tamil: வெறு வாயைத் தின்றவனுக்கு வெள்ளை அவல் கிடைத்ததுபோல” English Translation: As one who had nothing to eat but an empty mouth obtained bruised rice.,