“Tamil: வித்தையுள்ளவன் பெரியவன்.” “English Translation: He who is learned, is truly great.”, — Tamil Related Mantras “Tamil: வேலையைப் பார்த்துக் கூலி கொடு.” English Translation: Look at the work before you pay the hire., “Tamil: வாதம் கெடுத்தது பாதி வண்ணான் கெடுத்தது பாதி.” “English Translation: It was destroyed partly by the wind, and partly by the washerman.”, “Tamil: “காசு கொடுத்தால் வேசி வருவாள், கல நெல்லைக் கொடுத்தால் அவள் அக்காளும் ஆத்தாளும் கூட வருவார்கள்.”“,”English Translation: If you are free with your money a harlot will come, if you give also a kalam of rice, her sister and her mother will come.”,