“Tamil: விரிந்த உலகில் தெரிந்தவர் சிலர்.” English Translation: There are few on the face of the wide world who are wise., — Tamil Related Mantras “Tamil: வைத்தியன் மருந்திலும் கைமருந்தே நலம்.” English Translation: Domestic medicine is preferable to that of a physician., “Tamil: ஈயாத புல்லனை எவ்விடத்திலும் காணோம்.” English Translation: A niggardly savage is nowhere found., “Tamil: “ஆகாயத்தில் பறக்க உபதேசிப்பேன், என்னைத் தூக்கி ஆற்றுக்கு அப்பால் விடு என்கிறான் குரு.”“,”English Translation: The spiritual guide observed, I will teach you how to fly through the air, take me up and convey me to the other side of the river.”,